வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 4.45 மணிக்கு…
ஆனையிரவு சோதனை சாவடியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார். இன்றைய இராசிபலன்கள் (09.08.2024) இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ள நிலையில் மேலதிக விபரங்கல் வெளியாகவில்லை.
மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அமோகமான நாள். நாக தோஷம் உள்ளவர்கள்…
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கனடாவை தற்காலிக வாழ்விடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்கள் 08.08.2024 அன்று காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள்…
அஜித், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொருளாதார காரணங்களால் தாமதமான நிலையில் எதிர்பார்த்ததை விட முன்பாகவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.…
நாக தோஷம் உள்ளவர்கள் நாக சதுர்த்தி தினத்தன்று நாக வழிபாடு செய்தால் நாக தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை! ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித்! ஆடி அல்லது…
ஜப்பானில் இன்று 6.9 மற்றும் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. ஜப்பானின் தெற்கு பிரதான தீவான கியூஷூவின் கிழக்கு கடற்கரையில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் முதல்…
Oberbalm இல் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 வளர்ப்பு விலங்குகள் உயிரிழந்தன. நேற்றுமுன்தினம் இரவு 8.20 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், ஒரு பண்ணை வீடும், அருகில் இருந்த தொழுவமும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியுள்ளன. உடனடியாக அனுப்பப்பட்ட அவசர சேவைகள்,…
உலகின் பிரபலமான Messaging செயலியான வாட்ஸ்அப் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. சுவிசில் 40 விலங்குகளுடன் பண்ணை வீடு தீக்கிரை. WhatsApp Channel மற்றும் Business கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு…
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு இன்று (08) காலை முதல் நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது. அரிசி தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்! குறித்த வீதித் தடை செப்டம்பர் மாதம் 4 ஆம்…
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்திணைக்களம் அறிவித்துள்ளது இம்முறை சிறுபோகத்தின் போது 2 மில்லியன் டொன் நெல் அறுவடை செய்யப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. 24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம். 4 இலட்சத்து 80,000 ஹெக்டயர்…