யாழ்ப்பாண பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (16-08-2024) உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 70-ஆவது தேசிய விருது! ஏ ஆர் ரஹ்மான் சாதனை! குறித்த சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு…
யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. வே.கா. கணபதிப்பிள்ளை (17.08.2024, சிறுப்பிட்டி) இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 14ஆம்…
சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை வாழ்ந்துவரும் முன்னாள் அதிபர் திரு வே.கா. கணபதிப்பிள்ளை அவர்கள் இன்று 17.08.2023 தனது 69 ஆவது பிறந்த நாள் காணுகின்றார் இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபரும் ஆளுமைமிக்க பொதுப்பணியாளரும் சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை இலுப்பையடி…
சில மணிநேரங்களுக்கு முன்னர் 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த தமிழ்த் திரைப்படமாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி. பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு,…
கொழும்பில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொழும்பு விமான நிலையத்தில் புலம்பெயர் தமிழர்கள் படும் அவதி. இந்த நிலைமை மாலை 6 மணி முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதனபடி,…
இலங்கைக்கான ஈ-விசா நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கொழும்பு விமானநிலையத்தில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக இலங்கை திரும்பும் புலம்பெயர் தமிழர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புவந்திறங்கும் பயணிகள் பலமணிநேரம் வரிசையில்…
ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது. உக்ரைனிய…
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் டிபெஸ்டி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ள…
வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரக்கம்பி தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு. குறித்த சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்! கடந்த 30 வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று (16)…
வவுனியா மன்னர் வீதியில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகமானது இன்று புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. ரஸ்யாவிற்குள் உக்ரைனின் இராணுவ அலுவலகம்! இதுவரை காலமும் வவுனியா வெளிவட்ட வீதியில் டிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வவுனியா அலுவலகம் இயங்கி வந்தது. நெருங்கியது…