சத்தியத்தின் பாலன்14-07-1963 – 15-04-2021 ஆளுமை ஒன்று நம்மைவிட்டு அகன்று விட்டது.தோழமை கொண்ட உள்ளம் ஒன்று தொலைந்துவிட்டது!தேற்றுவாரின்றி நெஞ்சமெலாம் தேம்பியழுகிறது!சமூகத்தின் சேவகனாய் சிறுப்பிட்டியின் காவலனாய்கூப்பிடாமலே குரல்கொடுக்கும் குணவாளனாய்பார்வையிலே பதில்சொல்லும் பண்பாளனாய்பாதிவழியில் விட்டகலா பற்றாளனாய்நேற்றுவரை எம்மோடிருந்தவன் இன்றில்லை…எண்ணும் போதெல்லாம் இதயம் கனக்கிறது!சத்திபாலு என்னும்…
வளலாயைப் பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திரு துரைரத்தினம் சிவகுமர் அவர்கள் 16/04/2021 வெள்ளிக்கிழமை காலமானார்அன்னார் புஷ்பராணியின் (பிரதேசசபை புத்தூர்) பாசமிகு கணவரும் துரைரத்தினம் சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும் சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஸ்ரீகனகசபேசன் (பெரியப்பு),…
யாழ்.சிறுப்பிட்டி நீர்வேலியை பிறப்பிடமாகவும் கொழும்பு கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா வித்தகன் அவர்கள் 08.04.2021 வியாழக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணமைடைந்தார். அன்னார் சின்னராசா (அப்பன்) நந்தினியின் பாசமிகும் இளைய மகனும்,சுருதி,சங்கீர்த்தன் ஆகியோரின் அன்பு தம்பியும். சிறுப்பிட்டி காலம்சென்ற தம்பு பறுவதம் இணுவில்…
யாழ்.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் யாழ் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்) அவர்கள் (தோற்றம் 26.11.1944– மறைவு 02.04.2021 ) வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலம்சென்ற தமபிராசா நாகம்மா.அவர்களின் மகனும் ,மகாலட்சுமி அவர்களின் அன்புகணவரும் நிரோஜன்,நிரோஜி (இலங்கை).…
மறவன்புலவு – பிரான்ஸ்யாழ். மறவன்புலவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம்…
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தயாளினி ரவிராஜ் 2021.03.01 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக உருவாக்கியுள்ள பாடசாலை இன்று யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் புதிய நுழைவாயில் இன்று சம்பிரதாய…
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவப்பொருமான் ஆலயத்தில் இன்று 18.01.2021 திங்கட்கிழமை வைரப்பெருமானுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறும்
சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20 குடும்பங்களுக்கு ரூ100000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை தனது சகோதரியான திருமதி ஜெகதீஸ்வரி…
சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம் அவர்கள் 01.01.2021 வெள்ளிக்கிமை அன்று காலமானார்.இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் அன்னாரது இல்லத்தில் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று தகனம் செய்யப்படும்
ð¹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் ð¹தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020 நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவ குருவும், சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ குருவுமாகிய நீர்வைகுருமணிசிவஸ்ரீ…