இலங்கை கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க…
ஜேர்மனியில், இந்தியாவில் வெடிகுண்டு வைத்த சம்பவம் ஒன்றில் தொடர்புடைய இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மும்பை, டில்லி முதலிய இடங்களிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவரான Jaswinder Singh Multani என்பவரே…
நாட்டில் திரவ பால் விலையை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரவ பாலை பொதி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொதிகளுக்கு அரசாங்கம் 5% வரி விதிப்பதால் உள்ளூர் திரவ பால் தொழில்துறை பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய கால்நடை…
யாழில் பாம்பு தீண்டிய குடும்பஸ்த்தர் ஒருவர் சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளதாக தொியவந்துள்ளது. அனலைதீவு 5ம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 16ம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தொியாதவகை பாம்பு…
நேற்றைய தினம் மதியம் ( 27/12/2021) 2.00 pm மணியளவில் நெளுக்குளம் பகுதியில் உள்ள மஹிந்த ஹோட்டலில் மதிய உணவுக்காக சென்றிருந்த வேளையில் கீரைக்கறியில் நத்தை காணப்பட்டது.அதனையடுத்து பணியாளர் மற்றும் உரிமையாளரிடம் கூறியும் அதைப்பற்றி எதுவித காரணங்களோ அல்லது மன்னிப்போ கோரவில்லை..அதைப்பற்றி…
பொதுவாக இன்றைய காலத்தில் பல இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வந்து விடுகிறது. சுற்றுச்சூழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மனஅழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடியை சரியாக பராமரிக்காததும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. மேலும் பலரும் நரை முடி…
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான காலத்தை பத்து நாட்களில் இருந்து ஐந்து நாட்களாகக் குறைத்துள்ளது அமெரிக்க அரசு. இந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு வரும் அடுத்த ஐந்து நாட்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டுதான் பிறர் இருக்கும்…
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக புதிதாக வாங்கப்பட்டுள்ள கார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் தொடங்கி பெரும் தொழிலதிபர்கள் வரை பலரும் பயணிப்பதற்காக பிரத்யேகமாக பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள்…
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெண்னின் சடலம் உரப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் பாலமொன்றின் கீழ்…
சமையல் எரிவாயு மற்றும் பால்மா ஆகியனவற்றுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாகப் புறக்கோட்டையில் சிறு வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட 3,000க்கும் அதிகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், கொழும்பு நகரில் மாத்திரம், 80 சதவீதத்திற்கும் அதிகமான…
சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல் இன்னொருவருக்கு குறிப்பட்ட தொகைப் பணம் கொடுத்ததாகவும்…