வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3ஆம் திகதிவரை கன மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது மழை பெய்யும். இந்த நிலைமை எதிர்வரும் 3ஆம் திகதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை,…
சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல் சிறுப்பிட்டி இணையத்தில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர் புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது உங்கள்…
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரிட்டனில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களுக்கும் ஜனவரி 3 ஆம் திகதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது. இது…
2021 ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி இவ்வாண்டின் ஜனவரி 1 முதல் டிசம்பர் 27 வரை இடம்பெற்ற 23,25 வீதி…
ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல்போன மூவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூவரும் இன்று (30-12-2021) மாலை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த இடம்மாற்றம் எதிர்வரும் ஜனவரி ஐந்தாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு…
யாழ்ப்பாணம் – நயினாதீவில் மினி சூறாவளி வீசியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா (T .N . Suriyaraja) தெரிவித்துள்ளார். இன்று மாலை சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில்…
சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…
இந்தோனேசியாவின் மலுக்கு மாநிலக் கரையோரத்தை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரம் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. 166 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளை அவுஸ்திரேலியாவின்…
வடமராட்சிப் பகுதியில் மேலும் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்களை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.இன்று அதிகாலை நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அவர்களின் அறிவுறுத்தல்களின்படி துன்னாலை கிழக்கு பகுதியில் தேடுதல் வேட்டை நடாத்திய…
கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நகைகளுக்காகவே அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக, பெண்ணின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் தனித்து…