• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

பெப்ரவரி நடுப்பகுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு!

பெப்ரவரி மாத நடுப்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் மின்வெட்டு ஏற்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது அனல் மின் நிலையங்களால் நாட்டின்…

ஜேர்மனியின் ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் மேலும் 12 நாடுகள் 

ஜேர்மனி அதன் ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் மேலும் 12 நாடுகளைச் சேர்த்தது, மேலும் 13 நாடுகளை நீக்குகிறது. கடந்த மூன்று வாரங்களில் 90-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை ‚அதிக ஆபத்துள்ள பகுதிகள்‘ பட்டியலில் சேர்த்த பிறகு, ஜேர்மனி மேலும் 12…

பிரசித்தி பெற்ற யாழ் கீரிமலை கேணியை முதலில் கட்டியவர் யார் ? 

இலங்கையின் வடக்கே அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புக்களை எடுத்தக்கூறும் பல இடங்கள் பல தலங்கள் என்பன உள்ளன. அவ்வாறு உள்ள இடங்களின் சிறப்புக்கள் பலருக்கு தெரிந்திருந்தாலும் அதனை ஆரம்ப்பித்து வைத்தவர் அல்லது அதற்காக முன்னின்று உழைந்தவர்கள் யார் என்பது நம்மில் பலருக்கு…

யாழ். பல்கலையில் நால்வருக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அந்தவகையில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை…

அவுஸ்திரேலியாவில் 2 பிள்ளைகளையும் கொன்று உயிரை மாய்த்த இலங்கையர் 

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்திக்க குணதிலக (40) என்பவரும், மகன் கோஹன் (6), மகள் லில்லி (4) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர் தனது குழந்தைகளை கொலை…

மீண்டும் சமூக தொற்றாக மாறிய கொரோனா.

கொரோனா தொற்றானது சமூகப் பரவலாக மாறியுள்ளது என்பதை தெளிவாகக் கூற முடியாத நிலையில், அறிகுறிகளற்ற பல தொற்றாளர்கள் சமூகத்தில் நடமாடுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சுகாதார சேவைகள் மேம்பாட்டு…

யாழ்.தெல்லிப்பழையில் இளைஞன் அதிரடி கைது!

யாழ்.தெல்லிப்பழையில் 5 கிராம் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது சம்பவம் நேற்று (28-01-2022) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இச் சம்பவத்தில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு ஒரு ஏமாற்றமளிக்கும் செய்தி

சுவிட்சர்லாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு உதவித் தொகையை குறைக்க அந்நாடு விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாகவே, ஒரு நாடு தன் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் இரண்டு விடயங்களை எதிர்பார்ப்பதுண்டு. ஒன்று, அவர்களால் நாட்டுக்கு வருவாய் வருமா…

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ஆறு…

பிரபல பாடசாலையின் அதிபர் கைது!

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் இன்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த…

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறே அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 மெகாவாட் மின்சார பற்றாக்குறை காரணமாகவே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed