பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மீண்டும் நிலச்சரிவு அபாயம் இருப்பதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலும் அழிவு ஏற்படும் என்ற அச்சத்தில் சிலர் நகரை…
இலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் நாட்டிலுள்ள பேக்கரிகளுக்குத் தேவையான மாவில் 75% மாத்திரமே…
சுவிட்சர்லாந்து முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சுவிஸ் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. சுவிஸ் ஜனாதிபதி பதவியுடன், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் Ignazio Cassisக்கு புதன்கிழமை மதியம் PCR கொரோனா பரிசோதனை…
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் சில பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யூனிஸ் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இப்புயல் காரணமாக இடையூறுகள் ஏற்படலாம் என எச்சரிக்கை…
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திய அட்டை வைத்திருப்பவர்களுக்கே ஆலயம் வர அனுமதிக்கப்படுமென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார். பக்தர்களின்…
கொல்லங்கலட்டியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுப்பிரமணியம் கனகராசா 18.02.2022 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் மகாஜன கல்லூரியின் பழைய மாணவரும், ஆசிரியரும், சோமாஸ்கந்த கல்லூரியின் முன்னாள் அதிபரும் , தனது சேவையை தொடர்ந்து மேற்கிந்தியா தீவிலுள்ள கஜானா என்னும்…
அவுஸ்திரேலியாவில் குடிவரவுச் சட்டத்திலுள்ள நன்னடத்தை சோதனையின் அடிப்படையில், அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாவை நிராகரிக்கும் சட்டத்திருத்த வரைவுக்கு நாட்டின் கீழ்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து இந்த சட்டத்திருத்தம், செனட் சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த திருத்தத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள அவுஸ்திரேலிய குடியுரிமை இல்லாத…
2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் தற்போது கூடுதல் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயதான கார்த்திக் மணிமாறன்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இக் கைது சம்பவத்தில் அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான…
ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் வட பகுதியில் வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிரான்ஸிலும் பிாித்தானியாவிலும் ஆங்கிலக் கால்வாயை அண்டிய பிரதேசங்களை கடும் புயல் தாக்க வாய்ப்புள்ளது என…
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பெரும் தொகை பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த…