யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல்…
யாழ். ஆய்வு கூடங்களில்) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசேதனையில் 36 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் – 19 பேருக்கும் (9 வயது…
க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்றுவரும் நிலையில் போலியதான நேர அட்டவணை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில் அவை குறித்து மாணவர்கள் அவதானமாக இருக்கவேண்டும். என பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது. போலியான நேர அட்டவணை காரணமாக பரீட்சார்த்திகள் தாமதமாக பரீட்சை மத்திய…
எச்.ஐ.வி., எய்ட்ஸ்நோய்க்கு வழி வகுக்கும் என்று கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…
இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற கோர வீதி விபத்துக்களில் சிக்கி 2470 பேர் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர். இந்த தகவலை சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரும், சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கடந்த வருடத்தில் மாத்திரம் 22000 வாகன விபத்துக்கள்…
உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பாக கல்லீரல் உள்ளது. உள்ளுறுப்புகளில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டதும், தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் உடையது கல்லீரல் தான். இத்தகைய கல்லீரல் மாறிவரும் உணவு பழக்கம், கட்டுப்பாடு இல்லாத குடி பழக்கம், மரபியல்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தோடு, சைக்கிள், முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கிய பெட்டகம் என்பன திருடப்பட்டுள்ளது. நேற்று வியாக்கிழமை இரவு (17-02-2022) களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் உள்ளவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை (18-02-2022)…
கனடா – மார்கம் நகரில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் யோர்க் பிராந்திய காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 56 வயதான தமிழர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த…
சுவிட்சர்லாந்தில் இனிவரும் நாட்களில் ரீப்ளே டிவிக்கு (replay TV) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ரீப்ளே டிவி என்பது நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்து, பயனர்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் அவற்றைப் பார்க்க அனுமதிக்கிறது, அதிலும் சப்ஸ்கிரைபர்களிடமிருந்து எந்தஒரு கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல்…
நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்திணைக்களம் வெளியிட்ட இன்றைய வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யலாம். மேல்,…
இலங்கையில் கொரோனா மற்றும் டெங்கு நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியானதாக பதிவாகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். இரண்டு வகை நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பில் நாட்டு…