உரும்பிராயில் நேற்று இரவு 11:30 மணியளவில் வீடொன்றை உடைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற திருடர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இன்று காலை ஒருவர்…
யாழில் பச்சை மிளகாய் திருடிய இருவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பச்சை மிளகாய் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். மயிலங்காடு, புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிலேயே இவர்கள்…
யாழ்.வட்டுக்கோட்டை – யாழ்ப்பாண கல்லுாரி மைதானம் அருகில் மாட்டு வண்டில் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ள. மாட்டுவண்டிலின் பின்புறமாக மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த…
ரஷ்யா – உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சினைக்கு மத்தியில் தங்கம் விலையானது சரிவினைக் காணுமா என்ற சந்தேகம் பலர் மத்தியில் நிலவி வருகின்றது. இந்த நிலையில்,…
நாடு முழுவதும் இன்று தொடக்கம் மின்வெட்டை அமுல்ப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கின்றது. போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு…
யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று (21) இரண்டாம் கட்டத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பமாகின்றன. கடந்த மூன்று மாதங்களுக்கு முதல் தமது முதலாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் இன்று முதல் தமது இரண்டாவது தடுப்பூசியைத் தமது பிரதேசங்களில் பெற்றுக்கொள்ள முடியும்…
அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது. சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானதும் நெரிசல் மிக்கதுமான இந்தப்பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் இடம்பெற்றவேளை பெருமளவான சுற்றுலா பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர்.…
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகளின் அலட்சியப் பணியால், சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதனை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக…
துருக்கில் கைபேசி பார்த்தபடி வந்த இளைஞர் ஒருவர் மேல்தளத்திலிருந்து தவறி விழுந்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வணிக வளாகத்தில், ஊழியர்கள் மேல் தளத்திலிருந்து…
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைசாமி இராசம்மா அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னுதுரை, தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசாமி அவர்களின் அன்பு மனைவியும், பாக்கியவதி(சுவிஸ்), தவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,…
யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியும் தாக்குதல் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல்…