2020 (2021) ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‚அமரர் சகாதேவன் நிலக்சன்…
நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றர் வரையில் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தாழமுக்கப் பிரதேசம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அதற்கு அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து…
யாழ்.ஊர்காவற்றுறை – சுருவில் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை – விமலகுமார் (வயது61) என்பவரே உயிரிழந்துள்ளார். காலை கடன்களுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டிருந்த குறித்த நபர் பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாக…
கரவெட்டி பகுதியில் பல காலமாக கடை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றய தினம் முன்னிரவு 10.30 மணியளவில் கரவெட்டி சம்பந்தர் கடையடி சந்தியில் உள்ள கடையை உடைப்பதற்காக முயற்சியில் ஈடுப்படிருந்த நபர்களை…
பாத வறட்சியுடன் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பாதவெடிப்பை பெரிதாக்குவதால், குதிகால் வலி, வெடிப்பில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். பித்தவெடிப்புப் பிரச்னை ஏற்பட்டவுடன், அது மேலும் அதிகரிக்காமல் தடுப்பதற்காக கால்களை அழுக்கிலும், ஈரத்திலும் இருந்து பாதுகாப்பதற்காக காலணி அணிய வேண்டும். இதன் மூலம்…
இந்தியாவில் பணம் படைத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் மாத்திரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவில் சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையில், 3 கோடி டொலர் மற்றும் அதற்கு…
ரஷ்யா மீது தடைகள் விதித்த சுவிட்சர்லாந்தை உடனடியாக பழி வாங்கியுள்ளது அந்நாடு. ஆம், சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், Nord Stream 2 pipeline அலுவலகம் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதை பொறுப்பேற்றுள்ள அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள Zug மாகாணத்தில்தான்…
எழுத்துத்துறையில் ஆர்வம் மிகுந்து பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘குகதா’ எனும் புனைபெயரில் எழுதி வரும் டக்ஸனா எனும் கிளிநொச்சி மாணவி தமிழ்நாடு அரசின் குறிஞ்சிக் கவிமலர் விருதைப் பெற்றுள்ளார். குகதா எனும் புனைபெயரில் இலங்கை பத்திரிகைகளிலும், இந்திய வார இதழ்களிலும் பிரான்ஸிலிருந்து…
எதிர்வரும் 2 வாரங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம்…
இந்திய மாணவர் ஒருவர் யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி…