வடமராட்சி , நெல்லியடியில் வீதியில் சென்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட மயக்கத்திற்கு காரணம் தெரியாமையினால் உடனடியாக சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை மெய்யடியார்களே ! * மாசி 24 நாள் * மாசி 25 நாள்…
சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் தற்போது ஊரெழுவினை வாழ்விடமாக கொண்ட திருமதி குமாரசாமி தவரத்தினம் இன்று 04.03.2022 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.அன்னரது ஈமைக்கிரிகைள் ஊரெழுவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவடல் இன்று தகனம் செய்ப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர்கள்,…
ரஷ்யாவில் இருக்கும் பிரான்ஸ் மக்கள் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் முடிந்த வரை பதிலடி கொடுத்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவம் முன்னேறி…
யாழ்ப்பாணத்தில் இரத்தக் கறையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில், பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால்…
2022-2024ஆம் ஆண்டுகளுக்கான புலம்பெயர்தல் திட்டம் குறித்த அறிவிப்பை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன் திட்டமிட்டதை விட அதிக புலம்பெயர்ந்தோரை வரவேற்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. 2022இல் 411,000 புலம்பெயர்வோரை வரவேற்க இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை…
அவுஸ்திரேலியாவை திடீரென தாக்கிய புயலால் ஏற்பட்ட வெள்ளம் முக்கிய நகரான சிட்னியை நோக்கி நகர்வதாக கூறப்படும் நிலையில், சுமார் 2,00,000 மக்களை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலிய அவசரகால சேவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னி மற்றும்…
கிழக்கு மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று வியாழக்கிழமை (03-03-2022) நிகழ்ந்துள்ளது. இதேவேளை, நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை ஒலி மெக்சிகோ நகரம் முழுவதும் எழுப்பப்பட்டது. இதுதொடர்பில்…
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் இன்றிரவு இடம் பெற்ற விபத்தில் உயிரழந்தார். கோப்பாய் இராச வீதி கிருஷ்ணன் கோவில் சந்தியில் இன்று 03.03.2022 இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்திலேயே இவர் உயிரிழந்தார்.
2020 (2021) ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான ‚அமரர் சகாதேவன் நிலக்சன்…