சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று சிறப்புற நடந்தேறியது. எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி…
இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவன் கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம பிரதேசத்தை…
கையடக்க தொலைபேசியை திருடியதாக, இளைஞர்களினால் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருகோணமலை மூதூர் காவல் துறை பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின்…
இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதிகரித்துள்ளது. வரலாற்றில் முட்டைக்கு இவ்வாறு விலை கூடியுள்ளமை இதுவே முதல் தடவை. பண்டங்கள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது முட்டையின் விலையும் அதிகரித்துள்ளது. கோழி தீவனங்களுக்கான…
கடந்த திங்கட்கிழமை (28.0202022) சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் , காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த இளஞர் கடந்த வரும் செப்ரெம்பர் மாதமளவில் யாழ் யுவதி ஒருவரை திருமணம் செய்து…
யாழ்.புத்துார் – நவக்கிரி பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவில் 14 பவுண் நகைகள் மற்றும் 2500 பவுண்ஸ் வெளிநாட்டு பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது. வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த 12 பவுன்…
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு 2,000 யூரோ பரிசு வழங்கப்படும் என இத்தாலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. லாசியோ இத்தாலியின் 2வது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதி. இத்தாலியின் தலைநகரம் ரோம், லாசியோ பகுதியில் அமைந்துள்ளது. கரோனா…
கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வண்டியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில்…
தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்காவிட்டால் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குரவத்து சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாணவர் போக்கவருத்து சேவை சங்கத்தின் தலைவர் குறிப்பிடுகையில், மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச்செல்ல பாடசாலை சேவையை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு…
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார மற்றும் கலாச்சார தடையால் ரஷ்யா பாதிக்கப்பட தொடங்கியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி முதல் போர் தொடுக்க தொடங்கின. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி…
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது. „வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்“ இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை…