வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது இலங்கை அரசாங்கம். இதன்படி அவர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது,…
உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவத்தில் இணைந்து போராடிய அந்நாட்டு நடிகர் பாஷா லீ ரஷியாவின் வெடிகுண்டு தாக்குலுக்கு பலியானார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைன் இராணுவத்தில் 18 வயதில் இருந்து 60 வரை உள்ள ஆண்கள்…
ஆஸ்திரேலியாவின் பிலோயலா பகுதியில் வசித்து வந்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறையினரால் தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு நான்காண்டுகள் கடந்திருக்கின்றன. பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் தஞ்சக்கோரிக்கை ஆஸ்திரேலிய அரசால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2018 மார்ச்…
அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன. வறுத்த மற்றும் பாஸ்தா சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் வகையின் கீழ் வரும். அவற்றை உண்ணாதீர்கள். இது எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றக் கோளாறுகள்…
யாழ்.கோப்பாய் – இருபாலை சந்தி பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட வன்முறை குழு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது சரமாரியான தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.…
2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மதுமி தயாபரன் Beauty care-யின் உரிமையாளரான…
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலணிப்பகுதியில் வீட்டில் கிணற்றிற்கு அருகில் உள்ள கொள்ளாமரத்தில் பழம்பறிக்க ஏறிய 14 அகவை பாடசாலை மாணவி ஒருவர் மரத்தில் இருந்து தவறி கிணற்றிற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 07.03.2022 அன்று மாலை முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயத்தில் தரம் 9…
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி, யாழ்ப்பாண பின்னணியுடைய தாயும், மகனும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அது காணாமல் போன ஹேமலதா சச்சிதானந்தம் (67), அவரது மகன் பிரமுத் (34) உடையதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும், அவர்கள் பயணித்த கார் வெள்ளத்தில்…
இ.போ.ச பேருந்தின் முன்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் முன்பக்கச் சில்லு பரந்தன் பகுதியில் அச்சில் இருந்து திடீரென…
இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பிரதாபன் தனது மனைவி செர்லி (வயது 54), மூத்த மகன் அகில்…
தாய், தந்தையர்கள் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும், இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து 12 வயது சிறுமி ஒருவர்…