• Sa. Okt 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பூநகரியில் கொல்லப்பட்ட யாழ் இளைஞன்: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

கிளிநொச்சி – பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், சுற்றுலா சென்றவர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும், குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் (26) நடந்த மோதலில்,…

மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு!

கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிற்கு மேலும் 1,147,770 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் தலைவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் தலைவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கடந்த சில நாட்களாகத் தீவிர தலை வலியால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி…

தெல்லிப்பழையில் மரம் வீழ்ந்து உயிரிழந்த ஒருவர் .

தெல்லிப்பழை, மாசியப்பிட்டியில் மரம் வீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். தெல்லிப்பழையைச் சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் என்ற 41 வயதுக் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். மூவருடன் சேர்ந்த மரம் ஒன்றைத் தறித்தபோது, மரம் அவர் மீது சரிந்து வீழ்ந்துள்ளது…

8 முறை கொரோனா தடுப்பூசி போட்ட நபர்! என்ன ஆனார்

இந்தியாவில் கொரோனாவிற்கு பயந்து 8 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நபருக்கு எந்த் ஒரு பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்த வைரஸிடம்…

22 வருடங்களுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீன்

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியன் கடற்கரையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரிய „நடக்கும்“ கைமீன் கண்டுபிடிக்கப்பட்டது. காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIRO) இந்த அழிந்து வரும் மீன் இனத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர். ​ மேலும்,…

யாழ். கொண்டுவரப்பட்ட கடத்தப்பட்ட விக்கிரகங்கள்.

யாழ்.வலி,வடக்கில் உள்ள கோவில்களில் இருந்து சிலைகளை திருடி கொழும்புக்கு கடத்தப்பட்ட சிலைகள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதான இருவர் எதிர்வரும் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலயங்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட இந்து கடவுள்களின் விக்கிரகங்களை கடத்தி கொழும்பில்…

கொழும்பில் மரணத்தில் முடிந்த நத்தார் விருந்து.

கொழும்பு, மட்டக்குளியில் இடம்பெற்ற நத்தார் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் நத்தார் பண்டிகைக்காக நண்பர்களுடன் மதுபான விருந்து ஒன்று…

இரவு நேர ஊரடங்கு டெல்லியில் அமுல்!

டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். டெல்லியில் தொடர்ந்து 2ஆவது நாளாக 200…

யாழ். பல்கலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி.

யாழ். பல்கலைக்கழகத்தில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு அஞ்சலி இடம்பெற்றது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

தினமும் கணினி பாவனை! வரும் கண்கள் பாதிப்பு!

கணினியில் பணியாற்றும் போது நம் கண்கள் பாதிக்கப்படுகிறது. கணினியை பயன்படுத்தக்கூடிய 85 சதவீதம் பேருக்கு பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விஞ்ஞான உலகில் தற்போது எந்த துறையிலும் கணினி (கம்ப்யூட்டர்) மயமாகி விட்டது. பொருட்கள் விற்பனை முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed