• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில்…

யாழில் இரவுவேளையில் அலைமோதிய கூட்டம்!

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களிள் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு யாழ்ப்பாணம் பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிலைய்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. இதனையடுத்து இரவென்றும் பாராது குறித்த…

தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாகும். அத்துடன்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்

யாழ்ப்பாணம் – மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில்…

சுவிட்சர்லாந்துக்கு இலங்கை தம்பதியரை நாடுகடத்த உத்தரவு

இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றுடன் தொடர்புடைய ஒரு தம்பதியர் மற்றொரு அரசியல் கட்சியினரிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததால் படகு ஒன்றில் இந்தியா வந்தடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்து சென்றடைவது அவர்கள் நோக்கம். தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் இந்தியா வந்தடைந்த அந்த தம்பதியர், புதுடில்லியிலுள்ள சுவிஸ்…

வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த யோகசீலன் கிருத்திகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.நேற்று (17) அதிகாலை தாய்ப்பால் அருந்திவிட்டு உறங்கிய…

திடீரென பற்றி எரிந்த பேருந்து

தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எதுவும்…

சுவிஸில் மஞ்சல் நிறமாக மாறிய வானம்!

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று விசித்திரமான ஆரஞ்சு நிற வானத்தை பார்த்துள்ளனர். இந்த நிகழ்வு சஹாரா பாலைவனத்தில் இருந்து மணல் மூலம் ஏற்படுகிறது. இது நன்கு அறியப்பட்ட வானிலை நிகழ்வு ஆகும், இது சுவிட்சர்லாந்தில் வருடத்திற்கு மூன்று முறை,…

உடல் எடை இழப்பும்… சர்க்கரை வள்ளிக்கிழங்கும்

வைட்டமின் ஏ மற்றும் சி தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வைட்டமின் பி, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு உருளைக்கிழங்கு எதிரியாக அமைந்திருக்கும். ஆனால் அதே ரகத்தை சேர்ந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு…

பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும். பங்குனி உத்திர விரதத்தை 8…

நாளைய மின்வெட்டு! மின்சார சபை

நாளை (18) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed