132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை. இந்நிலையில், விபத்துக்கு உள்ளான…
தமிழகத்தில் இலங்கை தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் ராயனூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமைச் சேர்ந்த சுரேஷ் என்கிற துரை (34) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கரூர் சின்ன ஆண்டாங்கோவில்…
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ரூபா முதல் 290 ரூபா வரை அதிகரித்துள்ளது. நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கிகள் அற்ற ஏனைய நாணய மாற்று நிலையங்களில்…
யாழ்ப்பாணம், கூப்பன் முறையில் மண்ணெண்ணை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றதாக கூறப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும்…
யாழ்.கொடிகாமம் பகுதியில் முச்சக்கர வண்டியும், குளிரூட்டி வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், கொடிகாமம், இராமாவில் பகுதியில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கொடிகாமம்,…
பாகிஸ்தான் சிந்து மாகாணம் ரோகி நகரில் 18 வயதான இந்து பெண் ஒருவர் நடுவீதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இது குறித்து…
யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் 20 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு படுக்கை வசதிகள் இன்றி நடைபாதையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விடுதிகளில் மகப்பேற்றுக்காக தங்கியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பவதிகள் பிற சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருக்கு கட்டில் வசதிகள் இல்லை எனவும், இவர்கள்…
பிரசித்திபெற்ற யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மேற்படி ஆலயம் சென்ற வயோதிபத் தாய் ஒருவரின் ஒன்றே முக்கால் பவுண் தங்கச் சங்கிலி நாசூக்கான முறையில் திருட்டுப் போயுள்ளது. குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(21.3.2022)…
200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமை வாய்ந்த நவக்கிரி கொட்டுவெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயப் பிலவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை புதன்கிழமை(23-03-2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது என மேற்படி ஆலய…
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்–தெல்லிப்பழை துர்க்காதேவி அம்பாள் ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர நாளை புதன்கிழமை (23.03.2022) காலை- 9.51 முதல் முற்பகல்-10.15 மணி வரையுள்ள சுப நேரத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது. இதேவேளை, இந்த ஆலயத் தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு…
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற கோயில்களின் ஒன்றான யாழ்ப்பாணம்–மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக 25 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன், தமிழ் வருடப் பிறப்பு நாளான எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் திகதி தேர்த் திருவிழா இடம்பெற்று,…