பிரபலமான கூகிள் நிறுவனத்தின் செயலிகள் தனிநபர் தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ள நிலையில், அதிகமாக பயன்படுத்தப்படும் செயலிகளில் கூகிள் நிறுவனத்தின் செயலிகள் முக்கியமானவையாக உள்ளன. கூகிளின் மேப்ஸ்,…
ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் உலக அளவில் அனைவரது கவனத்தையும்…
யாழ்.நகர் மத்தியபகுதியின் உணவுக் களஞ்சியப்பகுதியில் 38 வயதுடைய நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்.நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள, மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின், ராஜா சினிமா திரையரங்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 19 ஆம்…
மின் வெட்டு வேளை அச்சுவேலி மத்திய கல்லூரி அலுவலகம் உடைக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான மடிக்கணனி ஒன்று திருடப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை மின் வெட்டு நடைமுறையில் இருந்த வேளை, பாடசாலை சூழலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு…
தமிழர்களின் பண்டைய முறையிலான திருமணம் ஒன்று நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியிலேயே நடைபெற்றுள்ளது. நெற் கற்றைகளினால் சோடனை செய்யப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும் மணமகளும் ஆலயத்திற்க அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் நடைபெற்றது.…
கர்ப்பிணியான தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற மாமனாரின் காணிக்குள் சென்று பலா மரத்தில் பலாக்காய் ஒன்றினை பறித்த கணவன் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தள்ளார். எல்பிட்டிய வடக்கு, எகொடகெதர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷெஹான் லசந்த (வயது 34) என்பவரே…
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நவதள இராஜ கோபுர கும்பாபிசேகம் இன்றைய தினம் புதன் கிழமை காலை இடம்பெற்றது
பளை – பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று புதன்கிழமை (23-03-2022) மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன்…
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உரிமம் பெற்ற அனைத்து தனியார் வங்கிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளார். அதன்படி அமெரிக்க டொலர்களில் தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் 50 சதவீதத்தை மத்திய வங்கிக்கு வாராந்த அடிப்படையில் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவுறுத்தலானது…
குப்பிழான் வடக்கில் வீட்டு வளவினுள் அமைந்துள்ள நீச்சல் தடாகமொன்றில் நீந்திய நிலையில் தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.3.2022) பகல் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து குறித்த நீச்சல் தடாகத்தில் நீந்திக்…
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இரு ஆண்கள்…