புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி காவல்நிலையத்தில்…
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா மணிமாறன் (வயது 51) என்பவரே காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , மானிப்பாய் காவல்துறையினா்…
சுவிட்சர்லாந்தில் புடினின் காதலி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. விளாடிமிர் புடினின் காதலி அலினா கபேவா (Alina Kabaeva), அவரது குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் இருப்பதாக பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்குப்…
நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது. அந்த…
த்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (26-03-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரான்ஸில் குறைந்த முதல் நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகளுடன் தொடர்புடைய வாழ்க்கைச் செலவுகளின் அதிகரப்பு காரணமாக இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் முதலாம்…
ரஷ்ய ஏவுகணைகளின் தோல்வி விகிதம், 60% ஆக இருக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் பலரும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். இந்தத் தரவுகளை நேரடியாக எங்கும் உறுதிசெய்ய முடியாதபோதும், ஒருமாத காலமாக நீடிக்கும் யுக்ரேன் மீதான தாக்குதலில்,…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 47.99 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம்…
பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பளை நகர பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனமொன்று கடைத்தொகுதியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பளை நகரப்பகுதியில் ஏ9 வீதியில் கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பளை பேருந்து தரிப்பிடத்திற்கு திரும்பியுள்ளது. இதனை அவதானிக்காமல்…
அமெரிக்காவில் 430 அடி உயரமுள்ள ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்த சிறுவன் பலியான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு மிசோரி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாம்ப்சன்…