பிரித்தானியாவில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடியிருப்பு வீடுகளின் விலை அதிகபட்சமாக 14.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரித்தானியாவின் மிகப்பெரிய கட்டிட சமூகமான நேஷன்வைட்டின்( Nationwide) கூற்றுப்படி, வீடுகளின் விலை முந்தைய மார்ச் மாதத்தை விட 14.3 சதவிகிதம் உயர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது, இது…
பிரான்ஸில் இருந்து தீர்வை வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட 01 கிலோ 430 கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யாழை சேர்ந்த 39 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கச்சங்கிலி மற்றும்…
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள உப்பாற்றில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில், சுகாதார ஊழிய உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கிண்ணியா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணிபுரியும் 42 வயதான யோதிமணி மூதூர் – கடற்கரைசேனையை சேர்ந்தவர் ஆவார்.…
வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள தேவாலயம் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தினுள் இருந்து 35 வயது மதிக்கத்தக்க நபர்…
அதிவேகமாக பயணித்த லொறி ஒன்று சாரதியின் குடிபோதையில் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் இருந்த பாடசாலை கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று (31) பிற்பகல் 1.30…
தாவடி ஸ்ரீ அம்பலவாண வேதவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(29.3.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாகப் பதினெட்டுத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறும். இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-13…
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் சவுக்கடி முருகன் கோயில் வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா…
தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலநேரம், எதிர்காலத்தில், மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர…
முருங்கை கீரை கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் சிறந்த மூலமாகும். இந்த இரண்டு சத்துக்களும் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமாகும். முருங்கை கீரை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை மூட்டுவலியை எதிர்த்துப் போராட உதவுவதோடு, சேதமடைந்த எலும்புகளையும் குணப்படுத்த உதவுகிறது. முருங்கைக் கீரை…
கனடாவின் பரபரப்பான விமான நிலையமான பியர்சன் சர்வதேச விமான நிலையம் பராமரிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பியர்சன் சர்வதேச விமான நிலைய இணையதளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் தொடக்கத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கும் என…
யாழ்ப்பாணம் ஆவரங்கால் நெல்லியோடையிலே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு இன்று (30/3/2022) அதிகாலை ஆயிரத்து எட்டு சங்கா பிஷோக விஞ்ஞாபனம் சிறப்பாக நடைபெற்றது.