சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் பெருமானுடைய திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தற்போது மூலஸ்தானத்திற்கான அடித்தள அத்திவாரம் இடும் வேலைகள் நடைபெறுகின்றது. எம்பெருமான் அடியார்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி திருப்பணி வேலைகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுகொள்கின்றனர் ஆலய…
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட ஏராளமான திருமணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை(03.4.2022) யாழில் கோலாகலமாக நடந்தேறியுள்ளன. அந்த வகையில் கோண்டாவில், திருநெல்வேலி, கொக்குவில், ஊரெழு, தெல்லிப்பழை உட்படப் பல பகுதிகளிலும் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் உற்றார்,…
க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி 2021ம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி முதல் யூன் மாதம் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாண்டுக்கான…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி இரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் செல்வப்புதல்வி சர்மிளா 03.04.2022 திருமண பந்தத்தில் வரதன் அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள்முன்இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன் நாள்…
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபைக்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க…
செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான்…
கத்திரிக்காயில் கொலஸ்ட்ரால் இல்லை, கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகள் மிகக் குறைவு.நார்ச்சத்து நிறைந்த கத்தரிக்காயை உட்கொள்வது கிரெலின் என்ற ஹார்மோனை வெளியிடுவதைத் தடுக்கிறது. கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக…
ஜேர்மன் இராணுவத்துக்குள்ளேயே ஒரு ரஷ்ய உளவாளி இருப்பதும், அவர் ஆறு ஆண்டுகளாக புடினுக்கு முக்கிய தகவல்களை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜேர்மன் இராணுவத்திலிருக்கும் வீரர் ஒருவர், ஆறு ஆண்டுகளாக ரஷ்ய உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை அளித்துவந்ததாக அவர்…
கனடாவில் வயதானவர்களை பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி மார்ச் 2021 முதல், மோசடியில் ஈடுபட்டதாகக்…
யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர் தொடர்பாக பிரதேச இளைஞர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…