யாழில் டிசலுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தில் இருந்து கீழே இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணியின் மீது அதே பேருந்தின் சில்லு ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த 37 வயதான தர்மலிங்கம்…
உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பல நாடுகளும் உணரத் துவங்கி வருகின்றன. சில நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்தாயிற்று, சில நாடுகளில் கோதுமை முதலான உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம்…
ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற குறித்த வர்த்தகர், 15 வருடங்களாக இத்தாலியில்…
வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகித அட்டவணைக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 300 ரூபாவை தாண்டியுள்ளது. இலங்கையில் உள்ள அனுமதிப் பெற்ற வணிக வங்கிகள் தினசரி வெளியிடும் அந்நிய செலாவணி…
யாழ்.ஏழாலை வடக்கு காளி கோயிலடியில் அமைந்துள்ள பண்ணைக்குள் இரவு வேளை உள்நுழைந்த கொள்ளையர் குழு சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான கோழிகளையும், ஆடுகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. மேற்படி பண்ணையின் உரிமையாளர்…
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகனங்களுக்கான எரிபொருளை(டீசல்) பெற்றுக் கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை(04.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மேற்படி பகுதியில் பலாலி வீதியில் மிக நீண்ட வரிசையில் பல மணிநேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிந்தது. காலை முதல்…
ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை நட்சத்திர நாளில், கந்தபெருமானை வணங்கினால் நம் கவலையெல்லாம் பறந்தோடும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்வார் கந்தவேலன்.…
நடுக்கடலில் படகு எந்திர கோளாறு ஏற்பட்டு நின்றதால், உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர். ஆப்பிரிக்கா நாடுகளான அல்ஜீரியா, லிபியா போன்ற நாடுகளில் வேலை இல்லாத திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. வறுமையும் வாட்டி வதைக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து…
யாழ்.வல்லை பகுதியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்த நிலையில் பின்னால் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது…
இலங்கையில் தற்போது சமூக வலைத்தளங்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது. இதனால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல்வேறு இடங்களில் போராட்டம்…
யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த நபர்கள் தேவையற்று நடமாடிய நிலையில் பொலிஸாரின் வீதி சோதனைகளில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்…