மகிழம்பூ: மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும். தாழம்பூ: இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும். செம்பருத்திப்பூ: இருதய பலவீனம்…
யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார் எனும் சந்தேகத்தில் காவல்துறையினா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த…
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அராலி செட்டியார் மேடம் பகுதியை சேர்ந்த புலோஷாந்த் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை துணைவி…
ரிபொருளுக்காக யாழில் பல இடங்களிலும் புதன்கிழமையும்(06.4.2022) வாகனங்களுடன் வாகன உரிமையாளர்களும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த வகையில் யாழ்.திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம், திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம், உரும்பிராய்…
யாழ்ப்பாணம் இராஜதானியின் முதன்மைக் கோயிலாக விளங்கும் பிரசித்தி பெற்ற நல்லூர் ஸ்ரீ கைலாசபிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு விசேட அபிஷேக அலங்கார உற்சவம் இன்று வியாழக்கிழமை(07.4.2022) ஆரம்பமானது. இன்று காலை-8 மணிக்கு விசேட அபிஷேகம், பூசை, ஆராதனைகளுடன் ஆரம்பமான இவ்…
நவாலியில் நேற்று (6) இரவு நடந்த விபத்தில் 22 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்து நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது. மோட்டார்…
சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்மணி அவ்விடத்தில்…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறேமாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2022 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார் இவர்கள் தங்கள் திருமணத்தை வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் முன்இருகரம் பற்றி மாங்கல்யம் அணிந்து இணைந்த இன்…
யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை மறுதினம் வியாழக்கிழமை(07.4.2022) முற்பகல்-11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் அடுத்தமாதம்-12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வசந்த உற்சவமும், 13 ஆம்…
யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (04.04.2020) மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது இன்று கொடியேற்றத்துடன் மதுரை சித்திரை திருவிழா காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளதாக கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல்…