அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள…
நுவரெலியா – றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 3 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவிலிருந்து சுற்றுலாசென்ற 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, அவர்களில் மூவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதுடன்,…
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மன்னார் வளைகுடா…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பொருட்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். செடிகள் மற்றும் மீன்களின் பெறுமதி 117,500 ரூபா எனவும், பொருட்களை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கல்கிரியாகம – மானேறுவ ரம்பாவெவயில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை முதலை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று சிறுவர்களும் நேற்று பிற்பகல் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மானேருவ நெகம்பனை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய…
கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். இவரது காதலி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். அதனால் கடுமையான மன உளைச்சலுக்கு…
யாழ்.நீர்வேலி கரந்தனில் வாழ்ந்து வரும் திரு திருமதி கோகுலன் நேருகா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள்.செல்வன்.சபினேஸ்,செல்வன் சபினாஸ் இருவரும் தமது பிறந்தநாளினை 12.04.2022 செவ்வாய்க்கிழமை அன்று தமது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். இவர்கள் இருவரையும் பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள்…
தொடர்ந்தும் 19 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பிரம்மோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை திருமஞ்ச உற்சவமும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கைலாச வாகன உற்சவமும், 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை பூந்தண்டிகை உற்சவமும், 27…
வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பொங்கல் விழா நாளை செவ்வாய்க்கிழமை(12.4.2022) சிறப்புற இடம்பெறவுள்ளது. அதிகாலை-05 மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி, உஷக் காலப் பூசை என்பன இடம்பெற்றுக் காலை-06 மணிக்கு ஸ்நபன அபிஷேகம், வழுந்துப் பானை வைத்தல் நிகழ்வும்,…
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளாா். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. முன்னால் தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற…