சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (14) காலை விசேட பூஜைகள் நடைபெற்றன. ஆலயத்தின் பிரதமகுரு…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானைசமேதராக மயில்…
ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆன…
யாழ்.குப்பிழான் தெற்கு வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா சித்திரைப் புத்தாண்டு நன்னாளான இன்று வியாழக்கிழமை(14.4.2022) இரவு-07 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது. கடந்த-07 ஆம் திகதி முற்பகல்-11 மணிக்கு இவ்வாலய வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித்…
மேஷம்:மேஷ ராசியினருக்கு வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். மனதில் ஒரு புதிய தொழில், வேலை தொடங்குவதற்கான எண்ணம் மனதில் தோன்றும். புதிய நட்பு, பெரிய மனிதரின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் பொறுப்பை சரியான நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். ஆபத்தான மற்றும் பிணைய வேலையைத்…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை காலத்திலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரி திருமதி நோசான். நித்யா (13.04.2022)ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை முடித்தவரும் அறிவிப்பாளரும் ஆவர்…
சித்திரை மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும். அதில் பரணி விரதம், சித்ரா பௌர்ணமி, சௌபாக்கிய சயனவிரதம், பாபமோசனிகா ஏகாதசி போன்ற விரத முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். பரணி விரதம்: சித்திரை மாதம் வரும் பரணி நட்சத்திரத்தன்று பைரவருக்கு…
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,…
கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன. இன்று பகல் ஒரு மணி முதல் இரண்டு முப்பது மணி வரை கொட்டித்தீர்த்த மழை காரணமாக வீதிகள், மற்றும் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பியிருந்தன. சில…
இணுவில் மஞ்சத்தடி ஸ்ரீ அருணகிரிநாத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை புதன்கிழமை(13.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், அன்றையதினம்…