• Fr.. Jan. 17th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

மாட்டு வண்டியில் பாடசாலை சென்ற ஆசிரியர்கள்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆசிரியர்கள் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாட்டு வண்டியில் இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றனர்.

வெளிநாட்டவர்களைக் கண்டு பயப்படும் சுவிஸ் நாட்டவர்கள்: ஒரு செய்தி

வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தருவதற்கு சுவிட்சர்லாந்து மறுத்து வருவதற்குக் காரணம், பயம் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்கில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆனால், சுவிட்சர்லாந்தோ அதைக் குறித்துக் கொஞ்சம் கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில்…

அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணம்!! – இன்று முதல் நடைமுறைக்கு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை அடுத்து 35 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட பேருந்து பயணக் கட்டணம், இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இம் முறை எரிபொருளின் விலை பாரிய தொகையால் அதிகரிக்கப்பட்டதால் 35 சதவீதத்தால் பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது…

இலங்கையில் இன்றைய தினம் மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி…

நீர்வேலிக் கந்தசுவாமி தேர்த்திருவிழாவில் அனைவரதும் கவனத்தை ஈர்த்த இளைஞன்

நீர்வேலிக் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(15.4.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. இதன்போது 29 வயதான நீர்வேலியைச் சேர்ந்த ஜீ.சிந்துஜன் என்ற இளைஞன் தனது உடல் முழுவதும் 100 வரையான முள்ளுகள் குத்திப் பறவைக் காவடி…

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு.

450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்ற கால்கோள் விழா.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நாளின் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் கால்கோள் விழா நடைபெற்றது

ஓமந்தையில் ரயிலில் பாய்ந்து ஒருவர் தற்கொலை

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரனாடக்கல் பகுதியில் 18 வயதுடைய இளைஞன் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா – மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

பிரான்ஸ் வீதிகளில் யூரோ தாள்கள்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிரான்ஸில் வீதிகளில் யூரோ நாணயங்கள் இருந்தால் அதனை எடுக்க வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பலினால் இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த 50யூரோ பணத்தை எடுக்க சென்றால் அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்…

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் மரணம்!

தமிழகத்தைச் சேர்ந்தவர் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18). இவர் 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed