யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன் (வயது 12)…
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம்…
எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையைில், சீமெந்தின் விலைகளை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். 50 கிலோ எடை கொண்ட ஒரு சீமெந்து பொதி தற்போது சந்தையில் 2 ஆயிரத்து 300 ரூபாய் முதல் 2 ஆயிரத்து…
சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரும் போது, விசா இல்லாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கைப் பொது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் இருந்த போதிலும், புலம்பெயர் இலங்கையர்கள் தங்களுடைய வதிவிட விசாவை இன்றுவரை பெற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் அகதி…
வெளிநாடொன்றிலிருந்து தமது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்த தாய் – மகள் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் அவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவவ் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் குப்பிழான்…
2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அரசப் பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. அந்த வகையில், க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சர் பத்திரன அறிவித்தார். 2021…
சாயுடை மாவிட்டபுரதினை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பினை வசிப்பிடமாகவும் தாற்காலிகமாக ஆலங்குழாய் சண்டிலிப்பாயினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரீகுமரன் இராஜேஸ்வரி 21.04.2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைபதம் எய்தினார்.(ஆசிரியர் – கொக்குவில் இந்து கல்லூரி, நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி)இறுதிக் கிரியைகள் நாளை…
சமூக வலைதளத்தில் சந்தித்த நபரை தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கனேடிய பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த ஏஞ்சல் டன் டவலோஸ் (33) என்பவர் 23 வயது இளைஞரை பேஸ்புக் மூலம் சந்தித்தார். பின்னர் வணிக…
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் தனிமையில் வீட்டிலிருந்த வயோதிப தம்பதிகள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு வயோதிப பெண்ணின் கழுத்திலிருந்த முக்கால் பவுண் தாலியினை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரைக் கைது செய்துள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். இக் கொள்ளை சம்பவமானது…
ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்திபெற்ற ஏழாலை பெரியதம்பிரான் ஆலயக் கொடியேற்ற உற்சவம் இன்று புதன்கிழமை(20.4.2022) இரவு-09.30 மணிக்கு தொன்றுதொட்டு நிலவி வரும் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது. இவ்வாலயக் கொடியேற்ற உற்சவத்தைத் தொடர்ந்து…
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த…