• Fr.. Jan. 17th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப…

நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ! 100 பேர் பலி;

நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.…

இலங்கையில் அதிகரிக்கும் சவர்க்காரங்களின் விலை?

இலங்கையில் சவர்க்காரங்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அத்துடன் இந்த விலை அதிகரிப்புடன் சலவைத் தூள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஷெம்போ மற்றும் பற்தூரிகை (Toothbrush) என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

குழந்தை ஒன்றின் உயிரை பறித்த ஜம்புப்பழம்.

தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயது குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தெனுரி கேஷலா இதுரங்கொட என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய மகளான தெனுரி…

நாளைய தினம் 3 மணிநேரம் மின்வெட்டு.

நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு…

யாழ்.திக்கம் பகுதியில் ஒருவர் மீது நடந்த‌ கோடாரி தாக்குதல்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர் இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக…

யாழில் மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது. உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட…

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட அதிமதுரம் !

வாயுத் தொல்லை, வயிற்றுப் புண் உள்ளிட்ட பலவிதமான வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு ஓர் சிறந்த தீர்வாகவும் அதிமதுரம் விளங்குகிறது. பல் சொத்தை, ஈறு பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், வாய்ப்புண் உள்ளிட்ட பலவிதமான வாய் சார்ந்த பிரச்சினைகளுக்கும் அதிமதுரம் சிறந்த ஒரு தீர்வாக…

சுவிஸ் கடவுச்சீட்டு வேண்டாம். முடிவெடுத்துள்ள வெளிநாட்டவர்கள்

இளம் வெளிநாட்டவர்கள் பலர், தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக ஆச்சரியமூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் சுவிட்சர்லாந்தை ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கும் ஒரு நிலை இன்னமும் இருக்க, சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டு இளைஞர்களோ, தங்களுக்கு சுவிஸ் பாஸ்போர்ட்…

இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் மாற்றம்?

எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நடப்பு ஆண்டில்…

விநாயகரை வழிபட உகந்த நாட்களும் அற்புத பலன்களும்

விநாயகர் தன்னை பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். “ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed