மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்கும் Golden Paradise Visa Program என்ற திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை…
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மலேசியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞரான தர்மலிங்கம் நாகேந்திரன், நாளை புதன்கிழமை 27ம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாகேந்திரன் தொடர்பில் அவரது தாயார் புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை இன்று…
யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…
எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான இரசாயனங்களில் வெறும் 3…
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் தனது பிறந்தநாளில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்…
பாரிஸ் நகரின் மையப் பகுதியில் புதியபாலம் (Pont Neuf) மீது நேற்று நள்ளிரவு கார் ஒன்றின் மீது காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தார். பாலத்தில் வாகனங்கள் செல்லும் ஒரு வழிப்பாதையில் எதிர்த் திசையில் செலுத்தப்பட்ட காரை…
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது (22) வவுனியா – மன்னார் வீதியிலுள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக மோட்டர் சைக்கிள்…
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளருமான இவரை மனைவி மல்லிகாதேவி. மகள்மார் குடும்பத்தினர்…
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளுக்கான நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முழுவதுமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி S&P SL20 சுட்டெண் 10% விட குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை…
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் மழை பெய்துள்ளது. இன்று காலை யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன் இன்று முற்பகல்-11.10 மணி முதல் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது. வலிகாமத்தின் பல பகுதிகளிலும் முற்பகல்-11.45 மணிக்குப் பின்னர்…
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் விமானத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பிரிட்டன் விண்வெளி முகமை அதற்கான ஆராய்ச்சி மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. உயர் தொழில்நுட்பம் கொண்ட இவ்வகை விண்வெளி விமானங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மணிக்கு…