• Sa.. Jan. 18th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை பொறியியலாளர்.

அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருகிறார். இவரது கணவரும் அந்நாட்டில்…

உயரப்போகும் டொலரின் பெறுமதி! வெளியான தகவல்

அமெரிக்க டொலரின் மதிப்பு வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரரிக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே…

யாழ்.அரியாலை பகுதியில் பெண் ஒருவர் கைது.

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றி யாழ்ப்பாண பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப்…

தீபத்தின் திரி வகைகளும் அதன் அற்புத பலன்களும் 

தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதன் மூலம் திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி நிலையான செல்வம் வரும். பொதுவாக பருத்திப்பஞ்சுதிரிகொண்டேதீபங்கள் ஏற்றப் படுகின்றது. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குடும்பம் மகிழ்ச்சியாக…

மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்

எதிர்வரும் 3 நாட்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை…

தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 போ் பலி

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,…

தேசிய ரீதியில் யாழிற்கு பெருமை சேர்த்த இந்து கல்லூரி மாணவர்கள்

கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்து கொண்டு, யாழ். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடத்தைத் தட்டிச் சென்றது. பின்னர் அதன் இறுதிப் போட்டியானது கடந்த…

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழ் இளைஞர்.

நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்ற மலேசிய தமிழர் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்காக அவரது மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.…

துயர்பகிர்தல். திருமதி அமரர். ருக்குமணி தேவி கனகராசா.(26.04.2022, சிறுப்பிட்டி மத்தி)

சிறுப்பிட்டி மத்தி, நீர்வேலியினை வாழ்விடமாகக் கொண்ட திருமதி அமரர். உருக்குமணி தேவி கனகராசா அவர்கள் 26.04.2022 செவ்வாய்க்கிழமை காலமாமனார் .அன்னார் அமரர்கள் கனகசபை ( VC மாஸ்டர்) தில்லைநாயகம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,அமரர் சுப்பிரமணியம் கனகராசவின் பாசமிகு மனைவியும், மஞ்சுளா கணேசலிங்கம்,…

கழிவறையில் 30 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வந்த சமோசா.

சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 30 ஆண்டுகளாக உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சி அதிகாரிகளின் ரகசிய தகவலையடுத்து அவர்கள் உணவகத்திற்கு செல்கின்றனர். அதில், அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. உணவகத்தின் குளியலறையில் 30 ஆண்டுகளாக சமோசா உள்ளிட்ட…

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் நுங்கு

நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக்கும். பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed