திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை…
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின் போது வர்த்தக…
தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் 125 அடி உயர இயேசு சிலை அங்குள்ள கொர்கொவாடோ மலை மீது…
சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். குருப்பெயர்ச்சியின் போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், ராகு-கேது…
60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை…
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க…
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதை அடுத்து மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் தாக்கம் இருந்ததாக தெரிகிறது அதிகபட்சமாக வேலூர்…
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29-04-2022) இரவு இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனம் ஒன்று காரைநகரில் இருந்து யாழ் நோக்கி அராலி வீதியூடாக…
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு போர் கதை இருக்கும். அந்த கதைகளை நாம் மறக்காமல் நம் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும்.“ரஷ்யாவின் ‚ரகசிய முதல் பெண்மணி‘ என்று அழைக்கப்படும் அலினா கபய்வா இவ்வாறு கூறினார். யுக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் அவர் தலைப்பு செய்தியில்…
நாட்டில் கடனட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சில வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கிடையில், HSBC வங்கி தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களை 30% ஆக உயர்த்த முடிவு…
வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம் வாவியில் நீராடச்சென்ற வேளை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூத்த சகோதரர் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின்…