கனடாவில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளானதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவின் மாரத்தான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமான விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்ட பகுதிக்கு நான்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல்…
ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் அதன் சேவைகளை கட்டணச் சேவைகளாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக…
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியின் விளைவாக இலங்கைக்கு சேவையாற்றும் விமான சேவை நிறுவனங்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது என தகவகள் தெரிவிக்கின்றன . இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் கொழும்பில் இருந்து தங்கள் விமானங்களை…
வடமராட்சி – கடற்தொழிலாளியின் படகு மீது கடற்படையின் கப்பலொன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது கடற்படைப் படையினரின் படகு மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இச்…
நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெப்பமான காலநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. இந்த காலநிலை 5 நாட்களுக்கு நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி டெல்லிக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) அதிகபட்சமாக 44.2…
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலிற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 130 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.…
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான உரிய பரீட்சைகளில் சித்தியடைந்த சுமார் 300,000 பேருக்கு இதுவரை சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படவில்லை…
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர்…
அடிப்பட்ட வீக்கம், புண் போன்றவற்றிற்கு மல்லிகை பூவை அரைத்து பூசி வந்தால் விரைவில் குணமாகிவிடும். மல்லிகை பூவை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்றவற்றின் மீது தடவி வரும்போது மேற்கூறிய தோல் தொடர்பான நோய்கள் குறைய ஆரம்பிக்கும். மல்லிகை…
குழந்தைகளில் ஹெபடைடிஸின் கடுமையான வழக்குகள் கண்டறியப்படுவது அடினோவைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட மர்மமான ஹெபடைடிஸ் நோயால் குறைந்தது 169 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. இதேபோன்ற…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின்…