யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த யோகேஸ்வரன் நிலாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப்…
சுவிட்சர்லாந்தில் உள்ள நுகர்வோர் பொதுவான பொருளாதார நிலைமை குறித்து மிகவும் அவநம்பிக்கை கொண்டுள்ளனர், விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடும்பங்கள் சிரமத்தை உணர்கிறார்கள் என, ஒரு புதிய கணக்கெடுப்பு காட்டுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகத்தால் (SECO) திங்களன்று வெளியிடப்பட்ட ஏப்ரல்…
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் திகதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம்…
கொக்குவில் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(03.5.2022) பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் இறுதி நாளான எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை சுவாமி வீதி வலம் வரும்…
யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுசாலையில் மது அருந்தியதாக கருதப்படும் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நாச்சிமார் கோவிலடி, திக்கம் என்ற முகவரியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது 25) என்று விசாரணைகளிலிருந்து…
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை நட்சத்திரம் அட்சய திருதியை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நாளை) கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக…
அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower ) பூத்துள்ளது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse flower ) , உலகிலேயே…
யாழ் பண்டத்தரிப்பில் வீடு தீ பற்றியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு தீக்குச்சியை வீசியபோது, அங்கு இருந்த பெற்றோல் கானில் பட்டதால் தீ பரவியுள்ளது. இத் தீ விபத்தில் மகாஜனாக் கல்லூரியில் கல்வி பயிலும் 17…
யாழ்.குப்பிழான் தெற்குப் பகுதியில் வீடொன்றின் கோழிக் கூட்டிற்குள் பாதுகாப்பாக விடப்பட்டிருந்த பத்துக் கோழிகள் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை(01. 05.2022) இரவு இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்று அதிகரித்தள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல், நிமோனியா போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான…
பிரித்தானியாவிலிருந்து வந்த ஒருவரின் வீட்டில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் – தெற்கு பகுதியில் இந்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரு பவுன் காப்பு, ஒன்றரை பவுன் சங்கிலி,…