பிரான்சில் வேகமாக பரவிவரும் பறவைக் காய்ச்சல் காரணமாக 16 மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவான…
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்தவர் மதுபான விடுதியில் ஆங்கிலத்தில் பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞர் குழுவினர் ஒரு கொலையை செய்துள்ளனர். யாழ் மாவட்டத்தின் நெல்லியடி பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. மதுபோதையின் உச்சத்தில் தமிழ்ப்பற்று பீறிட்ட பச்சைத் தமிழர்களால் அரங்கேற்றப்பட்ட கொடூர கொலை…
நாட்டுக்கறிவேப்பிலை, காட்டுக்கறிவேப்பிலை என்ற இரு வகையாகும். நாட்டுக் கறிவேப்பிலை உணவாகவும், காட்டுக்கறிவேப்பிலை மருந்தாகவும் பயன்படுகிறது. காட்டுக் கறிவேப்பிலையின் இலை சற்றுப் பெரிதாகவும் கசப்பு அதிகம் உள்ளதாகவும் இருக்கும். நாட்டுக் கறிவேப்பிலை இலை அதனைவிடச் சிறிதாகவும், இனிப்பும், துவர்ப்பும் நறுமணமும் உள்ளதாக இருக்கும்.…
குப்பிழான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயம்(சமாதி கோயில்) வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும்-07 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
கின்னஸ் உலக சாதனைகளால் உலகின் மிக உயரமான பெண்மணி என்று பெயர் பெற்ற துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கி கூடுதலாக மூன்று கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இதன்மூலம், துருக்கி பெண் மொத்தம் ஐந்து கின்னஸ் சாதனைகளை படைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.…
யாழ். கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற 11 மாத ஆண் குழந்தை திடீர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. குழந்தைக்கு காய்ச்சல் இருந்தமையினால் பெனன்டோல் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு காய்ச்சல் கடுமையாக இருந்தமையினால் குழந்தை மிருசுவில் பிரதேச…
யாழ்ப்பாணம் ஊரெழுவில் இரட்டை சிறுவர்களில் ஒருவர் வீட்டுக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரெழு மேற்கில் நேற்று மாலை 4 மணியளவில் இந்தச் துயர சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் இரட்டையர்களில்…
யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் உள்ள வீட்டின் அயலில் உள்ள கோவிலுக்கு அருகாமையில் வீழ்ந்து கிடந்த சிறுவன் ஒருவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த…
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். முன்னதாக 1996-ம் ஆண்டில் இருந்து 2001 வரை தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்த காலத்தில் பெண்களின் பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டன. கடந்த முறை போல…
தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர்கள் முத்துராமன் – காளியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு கார்த்திகா என்ற பெண் உள்ள நிலையில் கடந்த…
தன்னை ஒரு காவல்துறைஅதிகாரி என தெரிவித்த தமிழ் இளைஞர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மார்கம் நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்கம் மசாஜ் நிலையமொன்றில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை…