• Sa.. Jan. 25th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

வல்லை முனியப்பர் ஆலயத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்

வடமராட்சி, வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. நேற்று (15) மதியம் இந்த சம்பவம் நடந்தது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் தரித்து, வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் திறப்பை எடுக்காமல்…

பாடசாலை விடுமுறை வெளியான முக்கிய அறிவித்தல்

இலங்கையில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை முடிந்து சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி…

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் ?

நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு…

ராமேஸ்வரத்தில் உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த சாமி சிலைகள்!

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் நீர் உள்வாங்கிய நிலையில் கடலில் உள்ள பவள பாறைகளும், சாமி சிலைகளும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று…

கருப்பு மிளகில் உள்ள மருத்துவ குணங்களும் அற்புத பலன்களும் .

கருப்பு மிளகு உணவுக்கு சுவை மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதைத் தவிர, பசியை தூண்ட செயல்படுகிறது. அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும். கருப்பு மிளகு வாத நோய் மற்றும் கீல்வாதம்…

அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட உதவி.

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் ஈவினையில் வாழ்ந்து வந்த‌வருமான காலம் சென்ற அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு க.சத்தியதாஸ் அவர்களால் 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கனடாவில் தமிழர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

கனடாவில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா – மிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 35 வயதான சுரேஷ் தர்மகுலசிங்கம் என்பவர் வாகனத்தில் மோதியிருந்தார். எனினும்,…

சாய்ந்து விழுந்த வெசாக் பந்தல்கள்

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டையில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரண பந்தல்கள் இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் சரிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீசிய பலத்த காற்றில் சிக்கிய குறித்த பந்தல் பின்னோக்கி சாய்ந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். இந்த பந்தல்…

மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் உயிாிழப்பு

மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி கொப்பு வெட்டும்போது…

யாழ். கல்வியங்காடு பகுதியில் தங்கநகை திருட்டு

யாழ். கல்வியங்காடு – கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் யன்னலை திறந்து உள்ளே…

ஜெர்மனி செல்லும் ஆசை.பணத்தை இழந்த தமிழ் இளைஞன்!

ஜெர்மனி செல்லும் ஆசையால் பெரும் தொகை பணத்தை இழந்த தமிழக இளைஞன் தொடர்பில் எச்சரிக்கை தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் 6 லட்சம் ரூபாய் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed