யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக நேற்று பொலிஸார் தெரிவித்து குறித்த பகுதியை முற்றுகையிட்டு விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இடத்திற்கு (11) வருகை தந்த மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த பகுதிக்கு…
சீனாவின் சோங்கிவிங் ஜியங்பெய் விமான நிலையத்தில் புறப்பட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சோங்கிவிங் ஜியங்க்பெங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திபெத்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று இன்று காலை லாசாவிற்கு புறப்பட்டது.113 பயணிகள் மற்றும்…
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது…
சிறுப்பபிட்டியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வாழ்விடமாகவும்கொண்ட சிவம் அவர்கள் 11.05.2022 ஆகியஇன்று இயற்கை எய்தியுள்ளார்.இவர் பராசத்தியின் அன்பு கணவரும். மோகன் கொலண்ட, ஜெயந்தி யேர்மனி, கண்ணன் டென்மார்க், யசோ லண்டன், ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார், இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள்ஏற்றுக்கொள்ளும்…
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி க.பொ.த சாதாரணதர பரீட்சைகளை ஒத்திவைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கபட்டுள்ளது. இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 23ஆம்…
கீரி கடிக்குள்ளாகிய வயோதிபப் பெண் 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு நீர்வெறுப்பு நோய் காரணம் என்று மருத்துவ அறிக்கையிட்டுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளையை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்ப சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா பணிந்துள்ளார்.…
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் புதன்கிழமை (11) அதிகாலை 7 மணிவரை நீடிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையைக் கருதி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, நாளை (10) அதிகாலை…
கேரளாவில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘தக்காளி’ காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கேரளாவில் 5 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு அதீத காய்ச்சலுடன் உடலில் சிறிய தடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தத் தடிப்புகள் சிவப்பு நிறத்தில்…
நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்தே நாடளாவிய ரீதியில்…
வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பஞ்சமுக ஆஞ்சநேயர்: ராமாயணத்தில் பெரும் பங்கு வகித்த அனுமனை பற்றிய புராணங்களை கேட்கும் பொழுது நமக்கு மெய் சிலிர்க்கும். அதில் மிக முக்கியமாக அமைந்திருப்பது பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதாரமாக இருக்கிறது. நிருத்த ஆஞ்சநேயர்: ராமருக்கும், ராவணனுக்கும் இடையே சண்டை நடந்த பொழுது…