திருடப்பட்ட குழந்தைகளை கடத்தல்காரர்கள் ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பின்னர், 1990கள் வரை இலங்கையிலிருந்து தத்தெடுக்கப்பட்ட மக்கள் தங்கள் பிறந்த குடும்பங்களைத் தேடிக் கண்டறிவதற்கான, ஒரு முன்னோடித் திட்டத்தின் கீழ் சுவிஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. 1990களின் இறுதி வரை இலங்கையில்…
புலம்பெயர்தல் கொள்கைகளுக்கு எதிரானது என கருதப்படும் விடயம் ஒன்று சுவிஸ் மக்கள் முன் வாக்கெடுப்புக்காக விடப்பட்டது. அதாவது, நேற்று பல முக்கிய விடயங்களை முடிவு செய்வது தொடர்பில் சுவிஸ் மக்கள் வாக்களித்தார்கள். முடிவெடுக்கும்படி அவர்கள் முன் வைக்கப்பட்ட விடயங்களில் ஒன்று, ஐரோப்பிய…
நாகை அருகே குளத்தில் மூழ்கிய இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள குளத்தின் கரையில், அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து வழுக்கி குளத்தில்…
நாட்டில் நாளை மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து நாளைய மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, A, B,…
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிவாயு, எரிபொருள் உட்பட பல்வேறு அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது. மேலும், நாட்டில் எரிபொருள் தட்டுபாடு பாரியளவில் உள்ளதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவனிக்க முடிந்ததாக இருக்கின்றது, மேலும்…
வடமராட்சி, வல்லை முனியப்பர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. நேற்று (15) மதியம் இந்த சம்பவம் நடந்தது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற ஒருவர், வல்லை முனியப்பர் ஆலயத்தில் தரித்து, வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் திறப்பை எடுக்காமல்…
இலங்கையில் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சை முடிந்து சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி…
நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் சில தீர்மானங்கள் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த சுற்றறிக்கைகளை ரத்து செய்யுமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை கட்டண அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு…
ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் நீர் உள்வாங்கிய நிலையில் கடலில் உள்ள பவள பாறைகளும், சாமி சிலைகளும் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புயல் காரணமாக நல்ல மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று…
கருப்பு மிளகு உணவுக்கு சுவை மற்றும் செரிமானத்தை ஊக்குவிப்பதைத் தவிர, பசியை தூண்ட செயல்படுகிறது. அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து ஒரு தேக்கரண்டி வெல்லம் உட்கொள்வது பசியை அதிகரிப்பதுடன் செரிமான பிரச்சினைகளையும் குணப்படுத்தும். கருப்பு மிளகு வாத நோய் மற்றும் கீல்வாதம்…
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் ஈவினையில் வாழ்ந்து வந்தவருமான காலம் சென்ற அமரர் க.இராசமணி அவர்களின் 78 பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகன் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் திரு க.சத்தியதாஸ் அவர்களால் 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.