• Fr.. Jan. 10th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 19 பேர் கைது

கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 12 வயது சிறுவன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிங்குடி கிழக்கு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 19 பேரை கடற்படையினர் மீட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம்…

சடுதியாக அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்!

அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக ஹட்டனில் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி கிலோ 800 ரூபாய், கேரட் ஒரு கிலோ ரூ.400, மிளகாய் கிலோ 400 ரூபாய், கத்தரி கிலோ 450 ரூபாய், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 300 ரூபாய், ஒரு…

பாடசாலை விடுமுறை திகதியில் மாற்றம்!

அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.…

கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம்

கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக குறித்த குடும்பத்திற்கு எதிரான குற்றம்…

வவுனியாவில் டீசலை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டில் மாத்திரமே டீசல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. நகர மத்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வவுனியா மன்னார் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு…

யாழில் வீசும் கடும் காற்றினால் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச்…

வறட்சி நாடுகள் பட்டியலில் அமெரிக்கா-தப்பிய இந்தியா

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு உலகில் உணவுப்பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதேபோல மற்றொரு அதிர்ச்சிகர தகவலையும் ஐநா வெளியிட்டுள்ளது. அதாவது…

கனடாவில் நுழைய ரஷிய அதிபர் புதினுக்கு தடை

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உக்ரைன் வழியாக நுழைய கனடா தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு பொது பாதுகாப்பு துறை மந்திரி மார்கோ மென்டிசினோ கூறியதாவது: உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தொடர் தாக்குதலுக்கு…

யாழ்ப்பாணத்தில் விபத்து: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட திருநெல்வேலி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி இராமலிங்கம் வீதியில் பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரு…

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடை.

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந் நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் என்பனவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக…

டெல்லி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தல்!!

கோடைகாலம் தொடங்கியது முதல் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை நெருங்கியது. இந்த நிலையில்,அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின்,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed