சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய…
டெங்கு நோயால் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் மட்டக்களப்பு மாநகர பகுதியில் உயிரிழந்தனர் என்று மண்முனை வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் வியாழக்கிழமை 19.05.2022 வரை சுமார் 240 இற்கும்…
மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு புத்தளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வேன் இன்று அதிகாலை 12. 45 மணியளவில் மாங்குளம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற…
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். ஆனால், தங்களின் முந்தைய ஆட்சிக்காலத்தைப்…
அமெரிக்காவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, ஒரு கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, விமான ஊழியர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவினர். அமெரிக்காவில் டென்வெரிலிருந்து ஓர்லாண்டோ செல்லும் ப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம்…
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் காவல்துறையினா்…
யாழ் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நீண்ட நேரமாக எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் காத்திருந்த போதிலும் எரிபொருள் இல்லை என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்திருந்த நிலையில் கோபமடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும்…
கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 12 வயது சிறுவன் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு களுவாஞ்சிங்குடி கிழக்கு கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 19 பேரை கடற்படையினர் மீட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம்…
அனைத்து மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக ஹட்டனில் மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி கிலோ 800 ரூபாய், கேரட் ஒரு கிலோ ரூ.400, மிளகாய் கிலோ 400 ரூபாய், கத்தரி கிலோ 450 ரூபாய், ஒரு கிலோ உருளைக்கிழங்கு 300 ரூபாய், ஒரு…
அரச பாடசாலைகளுக்கும், இன்று தொடக்கம் முதலாம் தவணை விடுமுறை வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின், இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.…
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக குறித்த குடும்பத்திற்கு எதிரான குற்றம்…