கனடாவின் ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களை தாக்கிய புயல் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சம் பேருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஒன்ராரியோ மாகாண முதலமைச்சரான…
சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல்துறை நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்திலேயே இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், காவல் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான், வீதியோரமாக நின்ற மோட்டார்…
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சிக்கிய O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவியும், அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர். மாணவி தோட்டத்திலுள்ள பனை மரத்தடிக்கு அருகில் சுத்தம்…
நாடு முழுவதிலும் உள்ள 3,844 பரீட்சை நிலையங்களில் ஜூன் 1 ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும. இந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 517,496 பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நடவடிக்கைகளை மேற்பார்வையிட…
யாழ். சிறுபிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes வசிப்பிடமாகவும் கொண்ட குமரதாஸ் செல்லையா அவர்கள் 21-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா(ஓய்வுபெற்ற கணக்காளர்- Food Department, Colombo), ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்புப்…
சுவிட்சர்லாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் வசிக்கும் ஒருவருக்கு நாட்டின் முதல் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமையன்று அறிவித்தனர். அந்த நபர் வெளிநாட்டில் இருந்தபோது குரங்கம்மை வைரஸால்…
நாளையதினம் (23) ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் மற்றும் கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் வழமையான நேரத்தை விட சில நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.…
மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று காலை…
பிலிப்பைன்சின் பதங்காஸ் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி பிலிப்பைன்சின் எரிமலை மற்றும் நிலஅதிர்வு அறிவியல் ஆய்வு…
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை (21-05-2022) மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் சந்தேகத்தில் 26 வயதான…
யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (17-05-2022) மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.…