யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான மாணவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பருத்தித்துறை – குஞ்சர்கடைப் பகுதியில் காலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு…
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சகல மதுபானங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கான தீர்வை, நிதி அமைச்சினால் 100 சதவீதமாக அதிகரித்தமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வைன், விஸ்கி, ரம், ஜின், வொட்கா ஆகிய இறக்குமதி…
நாட்டின் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலையில் உணவுப் பற்றாக்குறையால் குழந்தைகளின் போசாக்கு குறைபாடு வேகமாக அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவ ஆலோசகரான வைத்தியர் தெரிவித்துள்ளார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கு அமைய 53 குழந்தைகளில் பதினொரு…
கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் H5N1 என்னும் பறவைகளைத் தாக்கும் இன்ப்ளூவென்சா…
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – மிருசுவில் காணாமல் போன சிறுமி இன்றைய தினம் யாழில் உள்ள வரணி எனும் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நேற்றையதினம் காணாமல் போயுள்ளார். இவ்வாறு…
வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று மாலை நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அத்துடன் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு மாணவர்களும் இணைந்து தமது வளர்ப்பு நாயை குளிப்பாட்டி நீராடிக் கொண்டிருந்தபோது நால்வரும்…
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த மே 30ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி முழங்காவில், வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த அன்ரன் ஜினேசன்…
அனுராதபுரம் – கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற விதம் அங்கிருந்த…
நேற்றைய தினம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையே இலங்கை வரலாற்றில் மிகவும் சிரமமானதும் சவால் மிக்கதுமான சாதாரண தரப்பரீட்சை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். ஊரடங்குகள் மற்றும் அமைதியின்மைகளுக்கு அண்மித்த காலப்பகுதியில் இந்த பரீட்சை நடத்தப்பட்டு நிறைவு…
இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை (31-05-2022) அதிகாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இருப்பினும், நீண்ட…