பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில்…
கொவிட் தொற்றின் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை குறிப்பிட்ட நாட்கள் தனமையில் விட்டுவிட்டு கொராணா தொற்று இருக்கின்றனவா என பல்வேறு சொதனைகளை செய்ததற்கு பிறகு தனது நாட்டில் சுற்றுலாப்பயணிகளை மிகுந்த கட்டுபாட்டின் அடிப்படையில் தனது நாட்டை சுற்றிப்பார்க்க அனுமதிப்பார்கள். இந்நிலையில்…
விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்று காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளன
ஏ9 வீதி, கொடிகாமம் – கொயிலாமனை சந்திப் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் மற்றும் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். உயிரிழந்தவர்…
பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தால் டிசம்பரில் பாணின் விலை 1500 ரூபாவாக உயரும் -தேசிய கல்வி நிறுவக பணிப்பாளர் பணவீக்கம் இவ்வாறு தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்துக்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி…
கடற்பகுதியில் நீராட சென்ற, தாய் (55) மற்றும் மகன் (16) உட்பட மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில், உயிரிழந்த பெண்ணுடைய சகோதரியின் 22 வயது மகனும் உள்ளடங்குகிறார். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும்…
யாழ். கோண்டாவிலில் வீடொன்று உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. மருத்துவர் ஒருவரின் வீடொன்றிலே இவ்வாறான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கோண்டாவில் இராசமாணிக்கம் மண்டபத்துக்கு முன்பாக உள்ள குறித்த மருத்துவரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை மருத்துவமனையில்…
சுவிட்சர்லாந்தில் புதிய கொரோனா அலை ஒன்று பரவி வருகிறது. BA.5 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா துணை வைரஸ் ஒன்று ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவிவருகிறது. அது கவலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது. முந்தைய வைரஸ்களைவிட…
யூடியூப் அல்லது வலையொளி (YouTube) என்பது ஒரு அமெரிக்க நாட்டு நிகழ்நிலை காணொளி பகிர்வு மற்றும் சமூக ஊடக தளமாகும், இது சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம் ஆகியோரால் பிப்ரவரி 2005-இல் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் வலையொளி…
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமையும், குறித்த வியாபாரிக்கு எதிராக ஆறு மாதச் சிறைத் தண்டனையை விதிப்பதற்கான இயலுமையும் உள்ளது என…
டெங்கு காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகி இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ஆம் திகதி (08.06.22) கடுமையான காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சிகிச்சை…