ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க மாற்று ஏற்பாடு! ஜேர்மனியின் விமான நிலையங்களில் தோன்றியுள்ள பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துப் பணியில் ஈடுபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. பயணிகளைப் பரிசோதனை செய்யும் (security checks) அலுவலர்கள், பொதிகளைப் பரிமாற்றுவோர் உட்பட…
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பெண் தாதி ஒருவருடைய மோட்டார் சைக்கிளை உடைத்து 8500 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த இளைஞன் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் தாதி தனது மோட்டார் சைக்கிளை…
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் மர்மமான முறையில் 22 பாடசாலை மாணவர்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (25-06-2022) இரவு இடம்பெற்றுள்ளது. கேளிக்கை விடுதியில் கூட்டநெரிசல் ஏற்பட்டு அவர்கள்…
இலங்கையில் இன்றைய தினமும் (28-06-2022) 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணையை வெளியிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த மண்ணெண்ணெய்யை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க இராணுவத்தினர் முயற்சித்தமையால் யாழ்.அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர். அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள…
புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம் ஒன்றில், வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி, திறந்தவர்களை எல்லாம் கத்தியால் குத்தியிருக்கிறார் 31 வயது நபர் ஒருவர். அவரும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர்தான்… Kressbronn என்ற இடத்தில் அமைந்துள்ள அந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இடத்தில் அந்த நபர் திடீரென…
உக்ரைன் மீதான படையெடுப்பு பிப்ரவரி பிற்பகுதியில் தொடங்கியதில் இருந்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முக்கிய சரக்கு வர்த்தகர்கள் – ட்ராஃபிகுரா, க்ளென்கோர், மெர்குரியா மற்றும் விட்டோல் – ரஷ்ய எண்ணெயின் அளவைக் குறைத்துள்ள நிலையில், சுவிட்சர்லாந்து வழியாக வணிகம் செய்யும் சில நிறுவனங்கள்…
ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க அமெரிக்கா, கனடா உள்ளிட்ட ஜி 7 நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளை…
எதிர்வரும் 10ம் திகதி வரை பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட மேல்மாகாணப் பாடசாலைகள் மற்றும் ஏனைய மாகாணங்களின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஜூலை-10ம் திகதி வரை மூடப்படுகின்றன. ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தொடர்பில் பாடசாலைகளின்…
இலங்கையில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான அளவில் கூட எரிபொருள் இருப்பு இல்லையென தகவல் வெளியாகியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆங்கில நாழிதல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் தற்போது 1,100 தொன் பெற்றோல் மற்றும்…
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே அதிகாலை வேளையில்…