கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (30) மாலை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரகு என்ற இளைஞர் என பொலிஸாரின்…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று(29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள நாகபூக்ஷணி அம்மன் மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை…
பளை பகுதியில் பனை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் (28-06-2022) பளை – புலோப்பளை கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்…
மலை வடிவ சாக்லேட் 2023 முதல் அதன் சொந்த நாட்டில் பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படாது என்பதால் Toblerone அதன் பேக்கேஜிங்கிலிருந்து Switzerland ஐ கைவிட நேர்ந்துள்ளது.. 1908 ஆம் ஆண்டு டோப்லர் குடும்பத் தொழிற்சாலையில் நிறுவப்பட்ட இந்த முக்கோண சாக்லேட் ஆல்பைன்…
அரச மற்றும் தனியார் வங்கிகள் தமது சேவை நேரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அரச மற்றும் தனியார் வங்கிகளில் வார நாட்களில் காலை 9 மணி…
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனாத் தொற்றுக் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற…
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பஜிபரன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது இளைஞனே நைலேன் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த காலங்களில் கொழும்பில் அன்றாட வேலை…
யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயெ இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும்…
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 32 ரூபாய் குறைந்து ரூபாய் 4733.00…
எரிபொருள் நெருக்கடி காரணமாக வெளியிடங்களில் இருந்து வியாபாரிகள் வராததால் காய்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கையிருப்பில் உள்ள காய்கறிகளை பொருளாதார மையங்களுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் இல்லாததால், சில சமயங்களில் விளைநிலங்களில் காய்கறிகள் அழிக்கப்படுவதாகவும்…
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்று பார்த்த போது கண்டெய்னருக்குள் இருந்து…