தண்ணீர் வாளிக்குள் ஒன்றரை வயது பெண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருமு் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தை பொன்னாலை – சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த யசோதரன் யஸ்மிகா எனும்…
2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப்…
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார். இன்று மதியம் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடரூந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் றொரன்டோவில் 22 வயதான இளைஞர் ஒருவர், நூதன முறையில் பல நபர்களிடம் பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர், போலி காசோலை மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களை…
யாழ்ப்பாணத்தில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று பகல் 02 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ் காங்கேசன்துறையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…
இலங்கையில் ஆறு ஒன்றில் நீரில் வித்தியாசமான நீர் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. திடீரென ஆற்றின் நீர் வட்டம் வடிவமாக சுழன்று செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. இது வித்தியாசமான காட்சியாக இருந்தால் இது நீரோட்டம்…
நாய் கடித்ததில் பல்கலைக்கழகம் படித்து வந்த 18 வயதான மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ)…
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் தள்ளிவிழுத்தி அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா…
இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர்களில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் மரணமடைந்துள்ளார் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த…
இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில தினங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தளத்தில் இருந்து…
ஈரான் நாட்டின் தெற்கே ஹார்முஜ்கன் மாகாணத்தில் ரிக்டரில் 6.0க்கும் கூடுதலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்டு உள்ளன. இதன்படி, முதல் நிலநடுக்கம் 02.07.2022அதிகாலை ரிக்டரில் 6.1 அளவில் பதிவானது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.…