வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் வழமையான வைப்புத்தொகை வசதி வீதம் (SDFR) மற்றும் வழமையான கடன் வசதி வீதம் (SLFR) என்பவற்றை முறையே 14.50 வீதம் மற்றும்…
தென்னைமரத்திலிருந்து தவறி வீழ்ந்த முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மத்தியைச் சேர்ந்த ஆறுமுகம் நவரட்ணம் (வயது-65) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை தென்னைமரத்துக்கு ஏணி வைத்து ஏறிய போது, தவறி…
கடவுச்சீட்டை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு காரியாலயத்துக்கு முன்பாக வரிசையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக, குறித்த பெண் வரிசையில் காத்திருந்துள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அங்கிருந்த இராணுவத்தினரால் பொரளை – காசல்வீதி மகளிர்…
யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும், மகளும் காயமடைந்துள்ளனர். கெற்பெலியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த மதுபோதை நபர் வாள்வெட்டை நடத்தியுள்ளார். 52 வயதான தந்தையும், 18 வயதான மகளும் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்…
யாழில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம்…
யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து, படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் நான்கு பேர் இராணுவத்தினரால் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை காவல் துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு…
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தேவாரபாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெறவுள்ளது. மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனையடுத்து, சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும்…
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 638,635 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின்…
மதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார். மதவாச்சி புகையிரதத்தில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த சுஜித் தில்ஷான் என்ற 26…
உலக அதிசயங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் துருப்பிடித்துள்ளதாகவும், அதை முழுமையாக பழுதுபார்க்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 2024 ஆம் ஆண்டு தலைநகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, நிறப்பூச்சு வேலை செய்யப்படும் என்று பிரெஞ்சு பத்திரிகையான…
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கபப்ட்டுள்ளது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஆலயம் வரும் பக்தர்கள் தமது ஆடை விடைங்களில் எமது…