அரச ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையினால்…
யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர், மற்றும் பிரதிநிதிகள் யாழ் மாவட்ட…
இன்று செவ்வாய்க்கிழமை 3 மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,ST,U,V,W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு வர்த்தக…
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, போலி இணைப்புகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைத் திருடுவது தொடர்பான சம்பவங்கள் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவிற்கு (SLCERT) தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில், எரிபொருளைப் பெறுவதற்கும், போலியான பதிவுச் செயல்பாட்டின் போது உங்களின் முக்கியமான…
இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்திய கடன் வசதியின் கீழ்,…
வவுனியாவில் பெட்ரோல் வரிசையில் நின்று விட்டு இளைபாறுவதற்காகச் சென்றவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெட்ரோல் வழங்கப்படாத நிலையில் உந்துருளியை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி…
யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு…
பிரிட்டனை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் சுமார் 104 வருடங்களாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். பிரிட்டனை சேர்ந்த எல்சி ஆல்காக் என்ற 104 வயதான பெண் தான் பிறந்த குடியிருப்பில் தான் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். அதாவது கடந்த…
கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையை கைப்பற்றிய ஆர்ப்பாட்டகாரர்கள் அரச தலைவர் மாளிகை நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்து, நீர் விளையாட்டுகளை விளையாடிய நிலையில், இரவு உணவாக சோறு சமைக்க தயாராகும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அரச தலைவர் மாளிகைக்குள்…
வவுனியாவில் 2,500 ரூபாய் படி 40 லீற்றர் டீசல் எரிபொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று (08) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
வலுவான நுகர்வோர் பாதுகாப்புகளை உருவாக்கும் வகையில் கனடாவில் புதிய வங்கி விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. குறித்த விதிகளால் நீண்ட கால பயன் ஏதும் இருக்கப்போவதில்லை என்றே சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கனடாவின் வங்கிச் சட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதில்…