பொதுவாகவே வெளிநாட்டவர்கள் ஒரு நாட்டுக்குச் செல்லும்போது, அவர்களால் தங்கள் நாட்டுக்கு ஏதாவது நன்மை ஏற்படுமா என கவனிக்கும் நாடுகள், கூடவே அவர்களால் நம் நாட்டின் அமைதிக்கு ஏதாவது பங்கம் ஏற்படுமா என்பதையும் கவனிப்பார்கள். இது பெரும்பாலான நாடுகளில் நடைபெறும் ஒரு விடயம்.…
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உடல்சிதறி உயிரிழந்துள்ளார். கந்தர்மடம் – ஆத்திசூடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மானிப்பாய், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகேந்திரராசா என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம்…
தீ அபாயத்தைக் குறைக்கும் நோக்குடன் பிரான்சின் தேசிய தினத்தில் பாரம்பரிய வானவேடிக்கை காட்சிகளை அந்த நாட்டு அதிகாரிகள் மீளெடுத்துள்ளனர். ஐரோப்பாவில் இரண்டாவது மிகவும் அதீத வெப்பமான ஜுன் மாதத்திற்கு பின்னர், மேற்கு ஐரோப்பா கோடையின் இரண்டாவது ஆபத்தான வெப்ப அலையை எதிர்கொள்கிறது.…
கொழும்பு மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் புதன்கிழமை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா மற்றும் பிற அவசரமற்ற பயணங்கள் ஊக்கமளிக்கவில்லை என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் அதன்…
யாழில் நேற்றையதினம் இருவருக்கு கொராணா தொற்று உறுதியானதையடுத்து பொதுமக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியிலேயே இவ்வாறு கொராணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு…
பிரதமர் செயல்கத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கண்ணீர்புகை தாக்குதலால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றைய தினம் கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற…
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக தேவையான எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையினை தடையின்றி வழங்குவதற்கும் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கும் மக்களுக்கு குறைந்தளவிலான எரிபொருள் விநியோகமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்.மாவட்டத்தில்…
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பிள்ளையார் முருக பெருமானுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி…
அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 8 கோடியே 86 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் BA.4 மற்றும் BA.5 என பெயரிடப்பட்ட இரண்டு புதிய வகை கொரோனா தொற்றுகள் வேகமாக பரவுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . இது ஓமிக்ரான்…
கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மே, ஜூன் மாதங்களில்…