எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் அநுராதபுரம் – கெக்கிராவ, இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு…
நேற்றையதினம் சீகிரிய பிரதேசத்தில் உள்ள துன்னா பிந்தி நீர்த்தேக்கத்திலில் நீராடிக்கொண்டிருந்த இளைஞனை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்த இன்றையதினம் (16) குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவனை தந்தை காப்பாற்ற முயற்சி…
யாழி்ல இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த சுகாதார சேவைகள் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 05ம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
பணத்தை மரப்பெட்டியில் வைப்பதை மட்டும் வழக்கமாக்கி பாருங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும். மரபெட்டிக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. பெட்டியில் பணத்தை வைச்சா மட்டும் பணம் பெருகிடுமானு கேட்கலாம்!! ஆமாம் பெருகும். உதாரணத்திற்கு சாதாரணமாக உங்களால் சில்லறைகள் கூட சேமிக்க முடியாது.…
கல்வி அறிவு புகட்டிய குருமார்களைப் போற்றும் வகையில் குரு பூர்ணிமா பூசை வழிபாடு ஆடி மாதப் பெளர்ணமி தினமான நேற்று முன்தினம் புதன்கிழமை(13.7.2022) காலை கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள்…
சகல அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் ஜூலை 18 ஆம் திகதி முதல் 20 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கல்வியமைச்சு, பாடசாலை புதிய தவணை வியாழக்கிழமை (21) ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் – மண்டைதீவு கடற்பரப்பில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கடற்கரையிலிருந்து 46 கிலோ கஞ்சா (14) மாலை மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட நிலையில் கடற்படையினரை கண்டு கைவிட்டு சென்றிருக்கலாம்…
யாழில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிறுமி குறித்த பகுதியையுடைய 14 வயது சிறுமி என பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.…
2022க்கும் 2024க்கும் இடையில், முதலீடு முறையில் புதிதாக நிரந்தர வாழிட விசா வழங்குவதை 50 சதவிகிதம் அதிகரிக்க கனடாவின் புலம்பெயர்ந்த துறை திட்டமிட்டுள்ளது. கனடா இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஜூலை 6ஆம் திகதி முதல், மீண்டும் எக்ஸ்பிரஸ் விசாக்களை வழங்கத் துவங்கியுள்ளது.…
வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது. புற்று நோயை எதிர்க்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது. வயது முதிர்வு காரணத்தால் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு வெள்ளை வெங்காயம்…
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்போரைக் காப்பாற்ற ஜப்பானிய விஞ் ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர். அதற்கு பாம்பு ரோபோ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பாம்பு ரோபோ ஐந்தரை அடி நீளம், 10 கிலோ எடை கொண்டு பாம்பு வடிவத்தில் உள்ளது. கட்டிட…