இன்று வெள்ளிக்கிழமை! முருகப்பெருமானுக்கு இந்த ஸ்லோகத்தை சொன்னால் நல்லது நடக்கும் முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில்…
நாளையதினம் (22) மூன்று மணிநேரம் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயம் பகல் வேளையில் 1 மணிநேரமும் 40 நிமிடங்களும் இரவு வேளையில் 1 மணிநேரமும் 20 நிமிடங்களும் CC வலயம் காலை 6…
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை உள்பட 8 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில்…
யாழில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக் கொண்ட 20 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார் . யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் (20) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . நண்பர்களுடன் இணைந்து ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்திய இளைஞன், சில நிமிடங்களில்…
யாழ். மாவட்டத்தில் தெரிவு செயயப்பட்ட 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாவட்ட அரச அதிபர் ச.மகேசன் தெரிவித்தள்ளார்.
ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். அதனால் „வேப்பமரம்‘ மிகவும் புனிதமானது என்கிறது புராணம். ஆடி மாதத்தில்…
நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் நீர்கொழும்பு மாநகர சபையில் கடமை புரியும் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு, தலாதுவ வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு நகரை நோக்கிப் பயணித்த,…
யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
எரிபொருள் வரிசையில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
பிரித்தானியாவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை இது முதன் முறையாகும். இதனால் நாடு முலுவதும் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியா இந்த வாரத்தில் அதன் வெப்பமான நாளை பதிவு செய்யக்கூடும் எனவும், அதிகபட்சமாக 41C (106F) வெப்பநிலை பதிவாகக் கூடும்…
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 52 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ.…