தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (பசிபிக் ரிங் ஆப் பயர்) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி…
ஆடி அமாவாசை பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய தினம் என்பது அனைவருக்கும் தெரியும். தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர் வழிபாட்டிற்கு முக்கியமான நாள்.ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.கடகம், சந்திரனின் ஆட்சிபெற்ற வீடு. சூரியன் சிவ அம்சம்,…
குறைந்த விளம்பர விற்பனை மற்றும் TikTok இலிருந்து வளர்ந்து வரும் போட்டிக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனம் தனது முதல் வருவாய் வீழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனமானமெட்டா ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் 28.8 பில்லியன் டொலர்…
யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில், சமீபத்தில் இருதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.…
அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே நிறைவடையும். கருவரையில் வீற்று அருள்பாலித்து விளங்கும் அபிஷேககந்தன்,…
ஜெர்மனியின் 148 தேங்காய்களை கைகளால் அடித்து உடைத்து ஒருவர் ஆறாவது முறையாக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் தான் முஹம்மது கஹ்ரிமனோவிக். இவர் தற்காப்புக் கலைஞர் ஆவார். ஒரு நிமிடத்தில் கைகளால் 148 தேங்காய்களை உடைத்து 6-வது முறையாக…
கொரோன வைரஸின் புதிய மாறுபாடு தற்போது பரவி வருவதால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி சுகாதார ஊழியர் சங்கம், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் கட்டிடங்களுக்குள் கூடுபவர்களுக்கு கொவிட் பிசிஆர் பரிசோதனை வசதிகளை உடனடியாக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது. „புதிய…
இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் உந்துருளிக்கு 4 லீட்டர், முச்சக்கர வண்டிக்கு 5 லீட்டர் , ஏனைய வாகனங்களுக்கு 20 லீட்டருக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி எண் 0-1 அல்லது…
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு – சத்துரகொண்டான் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிபப் பெண்ணை 15 வயதுச் சிறுவன் கடத்திச் சென்று தகாத முறையில் முயன்றுள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த வயோதிபப் பெண் நேற்றையதினம் மீன் வாங்கிக்கொண்டு…
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவு செய்பவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் சேவை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இணையவழியில் நேரம் மற்றும் திகதியினை முன்பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் நாளை முதல் கடவுச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இதேவேளை, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக…